அவுஸ்திரேலிய பூனையுடன் நடனமாடிய டெலிபோன் ராஜ்

வின்சென்ட் அடைக்கலராஜ் தயாரிப்பில், சின்னா பழனிச்சாமி இயக்கியுள்ள படம் மியாவ். ஆடு, மாடு, யானை, குரங்கு, நாய், பாம்பு, சேவல் என பல மிருகங்களை வைத்து படங்கள் எடுக்கப்பட்டு வந்த நிலையில், முதன்முறையாக பூனையை மையமாக வைத்து இந்த படம் தயாராகியுள்ளது. இந்த படத்தில் இதுவரை 2 ஆயிரம் மேடை நாடகங்கள், 125 படங்கள், 50 சீரியல்களில் நடித் துள்ள நடிகர் டெலிபோன் ராஜ், ஒரு முக்கியத்துவம் வாய்ந்த காமெடி கலந்த போலீஸ் வேடத்தில் நடித்துள்ளார். அதுபற்றி … Continue reading அவுஸ்திரேலிய பூனையுடன் நடனமாடிய டெலிபோன் ராஜ்